திருச்சி மாவட்டத்தில் TNRD வேலை வாய்ப்பு 2020 – அலுவலக உதவியாளர்

0
1547

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்

திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி அலுவலக உதவியாளர்  வேலைவாய்ப்பு

பதவிஅலுவலக உதவியாளர்
காலியிடங்கள்1
கல்வித்தகுதி8  ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  மற்றும்
மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்கவேண்டும்
சம்பளம்மாதம் ரூ.15,700 – 50,000

வயது வரம்பு

01.07.2020 அன்று 18 முதல் 35 வயது இருக்க வேண்டும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்)

Trichy TNRD Recruitment 2021 – விண்ணப்பிக்கும் முறை – How to Apply

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

Also Read : TNPL வேலைவாய்ப்புகள் 2021 – 84 Semi Skilled பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழே உள்ள முகவரிக்கு 13 01 2021 அன்று பிற்பகல் 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு)
திருச்சிராப்பள்ளி

 முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி14-Dec-20
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி13-Jan-2021 upto 5:45 PM

அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்புAdvt Details
விண்ணப்ப படிவம்Click here to download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here