TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
65

TNSURB SI நேர்காணல் அட்மிட் கார்டு 2020 : தமிழ்நாடு சீருடை சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) இணையதளத்தில் நேர்காணல் அனுமதி அட்டையை வெளியிட்டுள்ளது. நேர்காணல் சுற்றுக்கு தகுதி பெற்ற அனைத்து தேர்வர்கள் இப்போது தங்கள் நேர்காணல் அழைப்பு கடிதங்களை TNUSRB.I.e.tnusrbonline.org இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNSURB SI நேர்காணல் அட்மிட் கார்டு 2020 பதிவிறக்க இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உள்நுழைவு பக்கத்தில் வேட்பாளர்கள் தங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தங்கள் நுழைவு அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம். எழுத்து தேர்வு முடிவுகளை வாரியம் டிசம்பர் 3 அன்று வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வேட்பாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சரிபார்க்கலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் அனைத்தும் நுழைவுச்சீட்டில் இடம் பெற்று உள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்

TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 டவுன்லோட் செய்யும் முறை

  • TNUSRB யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். நேரடி லிங்க் tnusrbonline.org
  • TNSURB SI Interview Admit Card ஐக் கிளிக் செய்க
  • பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • TNSURB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு டவுன்லோட் செய்யவும்

Also Read : TNPL வேலைவாய்ப்புகள் 2021 – 84 Semi Skilled பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Follow us on Facebook for all latest Jobs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here