TNPSC Recruitment 2021 – 197 தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் வேலைவாய்ப்பு

0
567

TNPSC Assistant Director of Horticulture & Horticultural Officer Recruitment 2021

தமிழ்நாட்டில் 197 தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் வேலை காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி ஆட்சேர்ப்பு 2021 காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களை இங்கே காண்போம்

TNPSC

TNPSC Assistant Director of Horticulture Recruitment 2021 – வேலைவாய்ப்பு விவரங்கள்

பதவியின் பெயர்தோட்டக்கலை உதவி இயக்குநர் – Assistant Director of Horticultureதோட்டக்கலை அலுவலர் – Horticultural Officer
பெயர் சேவை மற்றும் குறியீட்டு எண்Tamil Nadu Horticultural Service (Service Code No. 104)Tamil Nadu Horticultural Service (Service Code No. 104)
காலியிடங்கள்28 (including 2 *carried forward vacancies)169 (including 8 ** carried forward vacancies)
சம்பளம்Rs.56100 – 177500 (Level 22) (Revised Scale)Rs.37700-119500 (Level 20) (Revised Scale)
கல்வித்தகுதிDegree in M.Sc., Horticulture (or)
M.Sc., Fruit Science (or)
M.Sc., Floriculture and Landscaping (or)
M.Sc., Vegetable Science (or)
M.Sc., Spices / Plantation and Medicinal and Aromatic
Plants
Degree in B.Sc., Horticulture

TNPSC Assistant Director of Horticulture & Horticultural Officer Recruitment 2021 முக்கிய தேதிகள்

அறிவிப்பு தேதி05-Feb-21
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி05-Feb-21
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி04-Mar-21
வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி 06-Mar-21

Date of Written Examination

Assistant Director of Horticulture Paper-I : Subject paper Horticulture (P.G.Degree standard) 19.04.2021 10.00A.M. to 01.00 P.M.
Paper-II : General Studies
(Degree standard)
18.04.2021 03.00P.M. to 05.00 P.M.
Horticultural Officer  Paper-I : Subject paper Horticulture
(Degree standard)
18.04.2021 10.00A.M. to 01.00 P.M.
Paper-II : General Studies
(Degree standard)
18.04.2021 03.00P.M. to 05.00 P.M.

TNPSC Assistant Director of Horticulture & Horticultural Officer Recruitment 2021 அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

Also Read : TNPSC AAO Notification 2021 – Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here