TNPSC AAO Notification 2021 – Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer

0
601

தமிழ்நாட்டில் 429 உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி ஆட்சேர்ப்பு 2021 காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களை இங்கே காண்போம்

TNPSC AAO Recruitment 2021 – வேலைவாய்ப்பு விவரங்கள்

பதவியின் பெயர்உதவி வேளாண் அலுவலர் – Assistant Agricultural Officerஉதவி தோட்டக்கலை அலுவலர் – Assistant Horticultural Officer
பெயர் சேவை மற்றும் குறியீட்டு எண்Tamil Nadu Agricultural Extension Subordinate
Service (Code No.102)
Tamil Nadu Horticultural Subordinate Service (Code No.105)
காலியிடங்கள்106+16* (Carried Forward vacancies)204 + 103* (Carried Forward vacancies)
சம்பளம்Rs.20600-65500 (Level-10) (Revised Scale)Rs.20600-65500 (Level-10) (Revised Scale)
கல்வித்தகுதி+2 and two years Diploma in Agriculture+2 and two years Diploma course in Horticulture

TNPSC AAO & AHO Recruitment 2021 முக்கிய தேதிகள்

அறிவிப்பு தேதி05-Feb-21
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி05-Feb-21
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி04-Mar-21
வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி 06-Mar-21

Date of Written Examination

Paper – I (Subject Paper)17.04.202110.00 A.M. to 01.00 P.M
Paper – II (General Studies)17.04.202110.00 A.M. to 01.00 P.M

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here