TNPL வேலைவாய்ப்புகள் 2021 – 84 Semi Skilled பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
741

TNPL நிறுவனம் பல்வேறு வேலைவாய்ப்புகான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனமான டி.என்.பி.எல், தமிழ்நாடு திருச்சி மாவட்டத்தில் உள்ள மனப்பாறை தாலுகாவில் உள்ள அதன் மல்டிலேயர் டபுள் கோட்டட் போர்டு ஆலைக்கு (டி.என்.பி.எல் யூனிட் – 2) கீழ்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNPL Semi Skilled Jobs – முழு விவரம்

TNPL Semi Skilled Jobs 2020 காலியிடம், வயது வரம்பு, சம்பளம், விண்ணப்ப படிவம் குறித்த முழு விவரங்களையும் இங்கே காண்போம்.

வரிசை எண்பதவியின் பெயர்காலியிடங்கள்
1Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-II41
2Semi-Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-II21
3Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-II12
4Semi-Skilled (C) (Instrumentation) / Semi Skilled (B) (Instrumentation) (or) Semi Skilled (D) (Instrument Mechanic) / Semi Skilled (C) (Instrument Mechanic) for Unit-II10
Total84

TNPL Semi Skilled Jobs 2020 – கல்வித்தகுதி

பதவியின் பெயர்கல்வித்தகுதி
Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-IIFirst Class full time Diploma in Chemical Engineering / Chemical
Technology/ Pulp & Paper Technology
Semi-Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-IISSLC with NTC in Fitter Trade with not less than 60% of marks and National
Apprenticeship Certificate (NAC)
Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-IISSLC with NTC in Electrician Trade with not less than 60% of marks and
National Apprenticeship Certificate (NAC).
Semi-Skilled (C) (Instrumentation) / Semi Skilled (B) (Instrumentation) (or) Semi Skilled (D) (Instrument Mechanic) / Semi Skilled (C) (Instrument Mechanic) for Unit-IIFirst Class full time Diploma in Instrumentation Engineering /
Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics & Instrumentation Engineering.
(or)
SSLC with NTC in Instrument Mechanic Trade with not less than 60% of marks and National Apprenticeship Certificate (NAC).

சம்பளம்

பதவியின் பெயர்சம்பளம்
For Diploma Holder
For Semi Skilled (C)
Scale of Pay Rs. 11110-139-12500-146-14690.
Monthly CTC Rs. 41,596/- for the month of November, 2020
For Semi Skilled (B)Scale of Pay Rs. 11531-148-13011-153-15306.
Monthly CTC Rs.47,459/- for the month of November, 2020
For NTC (ITI) Holder
For Semi Skilled (D):
Scale of Pay Rs. 10880-127-12150-133-14145.
Monthly CTC Rs.40,949/- for the month of November, 2020.
For Semi Skilled (C):Scale of Pay Rs.11110-139-12500-146-14690.
Monthly CTC Rs.45,892/- for the month of November, 2020.

வயது வரம்பு

SI Noபதவியின் பெயர்வயது வரம்பு
1.Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-IIFor Semi Skilled (C):- Maximum as on 01/12/2020 General Turn-30 years; BC/BCM/MBC/DNC-32 years; SC/SCA/ST-35 yearsFor Semi Skilled (B):- Minimum 30 years as on 01/12/2020
2.Semi Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-IIFor Semi Skilled (C):- Should have minimum 5 years of post-qualification experience as on 01/12/2020For Semi Skilled (B):- Should have minimum 10 years of post-qualification experience as on 01/12/2020
3.Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-IIFor Semi Skilled (D):- Maximum as on 01/12/2020 General Turn-30 years; BC/BCM/MBC/DNC-32 years; SC/SCA/ST-35 yearsFor Semi Skilled (C):- Minimum 30 years as on 01/12/2020
4.Semi-Skilled (C) (Instrumentation) / Semi Skilled (B) (Instrumentation) (or) Semi Skilled (D) (Instrument Mechanic) / Semi Skilled (C) (Instrument Mechanic) for Unit-IIFor Semi Skilled (D):- Maximum as on 01/12/2020 General Turn-30 years; BC/BCM/MBC/DNC-32 years; SC/SCA/ST-35 yearsFor Semi Skilled (C):- Minimum 30 years as on 01/12/2020

விண்ணப்பிக்கும் முறை – How to Apply

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnpl.com இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கிலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ஈமெயில் ID மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரரின் ஈமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும், அதனை இரண்டு பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒன்றை வைத்து கொண்டு, மற்றொன்றை கீழ் உள்ள முகவரிக்கு அணைத்து ஆவணங்களுடன் அனுப்பு வைக்க வேண்டும்

CHIEF GENERAL MANAGER-HR
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU

Also Read : வேடசந்தூர் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி03-Dec-2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18-Dec-2020 upto 5:30 PM

TNPL Semi Skilled Jobs அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்புAdvt Details
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here to apply online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here