TNPESU Recruitment 2021 – Guest Lecturer Job

0
293

TNPESU Recruitment 2021 – Guest Lecturer Job

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) 18 விரிவுரையாளர் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

TNPESU Guest Lecturer Job Details

பதவியின் பெயர்தற்காலிக விரிவுரையாளர் (Guest Lecturer)
கல்வித்தகுதிகீழ் உள்ள விண்ணப்பத்தை பார்க்கவும்
மாத சம்பளம்ரூபாய் 25,000 /-
பணியின் தன்மைதற்காலிகம்

Department wise – காலியிடங்கள்

S.NoName of the DepartmentNo of Post
1Physical Education03
2Yoga02
3Exercise Physiology and Nutrition01
4Advanced Training and Coaching03
5Sports Biomechanics and Kinesiology03
6Sports Psychology and Sociology01
7Sports Management02
8English (SDE)01
9Tamil (SDE)01
10Yoga (SDE)01
Total Post18

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு 23.07.2021 அன்று மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

The Registrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Melakottaiyur (PO),
Chennai- 600127.

TNPESU முக்கிய தேதி

Start Date23.06.2021
Last Date23.07.2021

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Follow us on Telegram for all latest jobs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here