2900 கள உதவியாளர் பணி – தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2021

0
2121

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900 கள உதவியாளர் Field Assistant (Trainee) வேலை காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ளது.

TANGEDCO ஆட்சேர்ப்பு 2021 காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களை இங்கே காண்போம்

TANGEDCO - TNEB

TNEB Field Assistant (Trainee) Recruitment 2021

பதவியின் பெயர்கள உதவியாளர் – Field Assistant (Trainee)
காலியிடங்கள்2900
சம்பளம்Rs. 18,800 – 59,900 – Level 2 of workmen pay matrix

TNEB Field Assistant Recruitment 2021 – கல்வித்தகுதி

ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme

TNEB Field Assistant Recruitment 2021 – வயது வரம்பு

Category of CandidatesMin Age LimitMax Age Limit
SCs, SC(A)s, STs, Destitute Widows of all Castes18 Years35 Years
MBC/DC, BCO,BCM18 Years33 Years
‘Others’ [i.e candidates not belonging to SC, SC(A), ST, MBC/DC, BC and BCMs]18 Years30 Years

TNEB Field Assistant Recruitment 2021 – தேர்வு கட்டணம்

Category NameFee Details
OC, BCO, BCM, MBC/ DCRs. 1000/- (Rupees One Thousand only)
SC, SCA, STRs. 500/- (Rupees Five Hundred only)
Destitute widows and Differently abled personsRs. 500/- (Rupees Five Hundred only)

TNEB Field Assistant Recruitment 2021 – முக்கிய தேதிகள்

அறிவிப்பு தேதி19-Mar-21
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி24-Mar-21
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி24-Apr-21
வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி 28-Apr-21
Date and Time of Physical Test & Date and Time of Written Examinationwww.tangedco.gov.in இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்

TNEB Field Assistant Recruitment 2021 – விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  https://www.tangedco.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

Also Read : TN TRB Recruitment 2021 – 2098 முதுகலை உதவியாளர்கள் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் வேலைவாய்ப்பு

TNEB Field Assistant Recruitment 2021 – அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here