சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் 25 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
1489

சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி சென்னை கூடுதல் இயக்குனர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16 12 2020 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அலுவலக உதவியாளர் பணி – விவரங்கள்

பதவிஅலுவலக உதவியாளர்
காலியிடங்கள்25
கல்வித்தகுதி8ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்மாதம் ரூ.15,700 –50,000
வயது வரம்பு1.7.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
பணியிடம்சென்னை 
 முக்கிய குறிப்புசென்னை மாவட்டத்தில் குடியிருப்பதாக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை – How to Apply for Office Assistant Analyst in the Office of the Medical and Rural Welfare Directorate

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை www.tnhealth.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாகவோ அல்லது கீழ் உள்ள முகவரியில் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம்
சென்னை – 600 006

Also Read : திருச்சி மாவட்டத்தில் TNRD வேலை வாய்ப்பு 2020 – அலுவலக உதவியாளர்

 முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க தொடக்க தேதி15-Dec-20
விண்ணப்பிக்க கடைசி தேதி31-Dec-2020 upto 5:45 PM

அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்புAdvt Details
விண்ணப்ப படிவம்Click here to download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here