திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021 – தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிரைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

2
1084

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 : (Tiruppur Aavin Recruitment 2021) ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட், கீழே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.

Tiruppur Aavin Recruitment 2021 வேலை விவரங்கள்

Post NameNo of Posts
Technician – Lab1
Technician – Electrical1
Technician – Refrigeration1
Technician – Operation1
Technician – Boiler1
Light vehicle Driver3
Heavy Vehicle Driver5
Total13

கல்வித்தகுதி

பதவிகல்வித்தகுதி
Technician – LabMust possess a pass in SSLC or its equivalent.
Must possess 2 years Diploma in Lab (Technician) issued by the Govt. / Govt. approved Institutions
Technician – ElectricalPass in SSLC, or its equivalent.
ITI Certificate in Mechanic Refrigeration & Air-conditioner with NTC (or) Diploma in Mechanical Engineering
Technician – RefrigerationPass in SSLC with ITI Certificate in the trade of Mechanic Refrigeration and Air-conditioner / Fitter / Mechanic Motor Vehicle/ Electrician
/Instrument Mechanic with NTC (or) Diploma in Mechanical / Electrical and Electronics/ Instrumentation and Control Engineering
Technician – OperationPass in SSLC with ITI Certificate in the trade of Mechanic Refrigeration and Air-conditioner / Fitter / Mechanic Motor Vehicle/ Electrician /Instrument Mechanic with NTC (or) Diploma in Mechanical / Electrical and Electronics/ Instrumentation and Control Engineering
Technician – BoilerPass in VIII Std.

Must possess Boiler Attendant Certificate Gr.II / Gr.III issued by the Director of Boiler, Chennai to operate boilers as per the norms prescribed by the authority.
Light vehicle DriverMust have passed VIII-Std.,
Must be in possession of a valid Driving License to drive Light Vehicles.Must have minimum 3 years’ experience as Light Vehicle Driver
Heavy Vehicle DriverMust have passed VIII Std., or its equivalent.
Must be in possession of valid Driving License to drive Heavy Vehicles. Must Possess a minimum 3 years experience as Heavy Vehicle Driver

சம்பளம்

அணைத்து பதிவளுக்கும் மாதம் ரூ 19500-62000/- வரை

வயது வரம்பு

(i) Minimum Age is 18Years

(ii) Maximum Age

Post NameOCSC/STBC/MBC/DNC
Technician – Lab30 Years35 Years32 Years
Technician – Electrical30 Years35 Years32 Years
Technician – Refrigeration30 Years35 Years32 Years
Technician – Operation30 Years35 Years32 Years
Technician – Boiler30 Years35 Years32 Years
Light vehicle Driver30 YearsNo Age LimitNo Age Limit
Heavy Vehicle Driver30 YearsNo Age LimitNo Age Limit

விண்ணப்ப கட்டணம் விவரம்

விண்ணப்ப கட்டணம்OC / BC / BC (Muslim) / MBC & DNC : Rs.250/-
SC / ST / SC (A): 100

ஆவின் திருப்பூர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை – How to Apply

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.aavinmilk.com இணையதளத்தில் விண்ணப்ப வடிவம் டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களுடன், The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd., Veerapandy pirivu, Palladam Road, Tirupur – 641 605 முகவரிக்கு Registered post/Speed post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் பெறுவதற்கான தேதி19-Dec-2020
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி06-Jan-2021 up to 5.30 PM

Tamilnadu Aavin Jobs Namakkal 2021 அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

Also Read : ஆவின் வேலைவாய்ப்பு 2021 – ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here