Theni DCPU Recruitment 2021 – Data Entry Operator Job

0
766

சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Theni DCPU Recruitment 2021 – Data Entry Operator Job Details

பதவியின் பெயர்உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)
கல்வித்தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சில் தமிழ் / ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு40 வயதிற்குள் இருக்க வேண்டும்
மாத சம்பளம்ரூபாய் 9,000 /-
பணியின் தன்மைதற்காலிகம்

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் தங்களது சுய விபரங்களுடன் (BIO-DATA) கீழ்கண்ட முகவரிக்கு 31.5.2021 அன்று மாலை 5:45  மணிக்குள்  விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் – II
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
தேனி – 625 531

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Follow us on Telegram for all latest jobs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here