தஞ்சாவூர் TNRD பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை வாய்ப்பு 2021

0
945

Thanjavur TNRD Recruitment 2021 : தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில்  அலுவலர் பணியிடங்களை பூர்த்தி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம் 

Thanjavur TNRD Recruitment 2021 வேலைவாய்ப்பு விவரங்கள்

பதவிபணிப்பார்வையாளர் /  இளநிலை வரைதொழில்  அலுவலர்
பணியின் தன்மைஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்டங்களையும் மேற்பார்வையிடுதல்
காலியிடங்கள்27
கல்வித்தகுதிDIPLOMA IN CIVIL ENGINEERING
சம்பளம்மாதம் ரூ.35,400 – 1,12,400

வயது வரம்பு

2020 ஜூலை மாதம் 1ஆம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை வாய்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை – How to Apply

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொண்டு அதனை பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவுக்கு) அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி )
2வது தளம், அறை எண் 204,
மாவட்ட ஆட்சியராக பெருந்திட்ட வளாகம்
நாகூர் மைசூர் NH-67 சாலை
பிள்ளையார்பட்டி தஞ்சாவூர் மாவட்டம் 613010

என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ 07/01/2021 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்

Also Read : தஞ்சாவூர் மாவட்டம் 32 சமையலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் பெறுவதற்கான தேதி05-Dec-2020
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி07-Jan-2021 up to 5.45 PM

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here