சென்னை, தலைமைச் செயலகம் தொழில்துறை – அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

3
1647

Tamilnadu Secretariat Industries Department Recruitment 2021 – Apply 07 Office Assistant Jobs

சென்னை, தலைமைச் செயலகம் தொழில்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை தலைமைச் செயலக தொழில்துறை அரசு துணைச் செயலாளர்கள் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

tn_logo

Tamilnadu Secretariat Office Assistant Recruitment 2021

Sr.Noபதவியின் பெயர்காலியிடங்கள்சம்பளம்
மாதம் ரூ
1அலுவலக உதவியாளர்0715,700  – 50,000

Tamilnadu Secretariat Office Assistant Job – பணியின் தன்மை

சென்னை தலைமைச் செயலகம் தொழில் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்

Also Read : TNPSC AAO Notification 2021 – Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer

புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021 – பெண் செவிலி உதவியாளர் பணி

வயது வரம்பு

1.7 2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

S.NO.Categoryஅதிகபட்ச வயது வரம்பு (1.7 2020)
01பொதுப்பிரிவு (GT)30 வயது
02BC, BCM, MBC & DNC32
03SC, ST, DW (All Category )35
04Ex-Serviceman18- 53 years
05மாற்றுத்திறனாளிகள்வயது உச்சவரம்பு டன் கூடுதலாக 10 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

அரசு துணைச் செயலாளர்,
தொழில் (அநமு) துறை
தலைமைச் செயலகம்
சென்னை- 600 009

முக்கிய தேதி

23.02.2021 பிற்பகல் 5:45க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Follow us on Facebook for all latest Jobs

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here