தமிழ்நாடு மீன்வளத்துறை (PMMSY) – 15 வேலைவாய்ப்பு அறிவிப்பு

1
550

தமிழ்நாடு மீன்வளத்துறை (PMMSY) – 15 வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Tamilnadu Fisheries Recruitment 2021 – Vacancy Details

வ எண் பதவியின் பெயர் காலியிடங்கள்மாத சம்பளம் 
1State Programme Manager1Up to Rs. 70,000/- Per month
2State Data cum MIS Manager1Up to Rs.50,000/- Per month
3Multi Tasking Staff1Up to Rs. 15,000/- per month
4District Programme Manager12Up to Rs. 45,000/- per month
Total15

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Commissioner of Fisheries and Fishermen welfare,
3rd floor, Integrated Office Building for Animal
Husbandry and Fisheries Department,
No.571, Anna salai, Nandanam,
Chennai – 600 035

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்15-Aug-2021

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here