தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 – அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

1
1596

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, அதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்

tn_logo

Tamil Nadu Information Commission Recruitment 2021 – Office Assistant Job Details

பதவியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்04
கல்வித்தகுதி8ஆம் வகுப்பு தேர்ச்சி

Tamil Nadu Information Commission Recruitment 2021 – வயது வரம்பு

Categoryவயது வரம்பு
SC35 years
MBC and DC32 years
BC (other than BCM)32 years
GT30 years

தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் தற்காலிகமாகவோ அல்லது ஒப்பந்த முறையிலோ பணி புரிந்தவர்களுக்கு அவர்கள் எத்தனை ஆண்டுகள் அரசு / அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கின்றனரோ அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும்.

அரசு / அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமற்றவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பு கடைபிடிக்கப்படும்

Also Read : சென்னை, தலைமைச் செயலகம் தொழில்துறை – அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

Tamil Nadu Information Commission Recruitment 2021 – முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

TNSIC Recruitment 2021 – விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.03.2021 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்

தமிழ்நாடு தகவல் ஆணையம்
நெ . 2. தியாகராயசாலை, தேனாம்பேட்டை
சென்னை -600018

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & Application FormAdvt Details

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here