தெற்கு ரயில்வேயில் வெல்டர் பணி – வேலைவாய்ப்பு அறிவிப்பு – Apprenticeship

0
203

Southern Railway Welder Job 2021

தெற்கு ரயில்வேயில் வெல்டர் பணி – வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் வெல்டர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Welder (Gas & Electric) பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்:

ரூ.5000 முதல் ரூ.600 வரை

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here