RCFL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 – 358 பயிற்சி காலியிடங்கள் !

0
386

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்.எல்) , மும்பை (RCFL Mumbai ) Trade Apprentice அதாவது வர்த்தக பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்.சி.எஃப் மும்பை ஆட்சேர்ப்பு 2020-21 க்கு விண்ணப்பிப்பதற்கான முழுமையான தகுதிகளை இங்கே காணலாம். ஆர்.சி.எஃப்.எல் மும்பை ஆட்சேர்ப்பு 2020-21 க்கான வயது வரம்பு, குறைந்தபட்ச தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் ஊதிய அளவு ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

RCFL Trade Apprentice 2021 – பதவி, கல்வித்தகுதி , வயது வரம்பு

Sr.Noபதவிகாலியிடங்கள்கல்வித்தகுதிவயது வரம்பு
1Attendant Operator Chemical Plant (AOCP)98B.Sc (Chemistry) with Physics, chemistry and Mathematics or Biology25-50 years as on 1st Dec 2020
2Laboratory Attendant Chemical Plant (LACP)7B.Sc (Chemistry) with Physics, chemistry and Mathematics or Biology25-50 years as on 1st Dec 2020
3Instrument Mechanic Chemical Plant (IMCP)7Passed B.Sc. (Physics) and Physics and Chemistry25-50 years as on 1st Dec 2020
4Maintenance Mechanic Chemical Plant (MMCP)7H.Sc. with Science and Mathematics21-50 years as on 1st Dec 2020
5Electrician3H.Sc. with Science and Mathematics21-50 years as on 1st Dec 2020
6Boiler Attendant4H.Sc. with Science and Mathematics21-50 years as on 1st Dec 2020
7Machinist1H.Sc. with Science and Mathematics21-50 years as on 1st Dec 2020
8Welder (Gas & Electric)18th passed21-50 years as on 1st Dec 2020
9Stenographer (English)40H.Sc. Preference will be given to Graduate candidates or completed Diploma in Executive Personal Assistant21-50 years as on 1st Dec 2020
10Secretarial Assistant50H.Sc. Preference will be given to Graduate candidates or completed Diploma in Executive Personal Assistant25-50 years as on 1st Dec 2020
11Horticulture Assistant8Passed H.Sc.25-50 years as on 1st Dec 2020
12Housekeeper (Hospital)8Passed SSC25-50 years as on 1st Dec 2020
13Food Production (General)1Passed SSC21-50 years as on 1st Dec 2020
14Assistant (Human Resource)16MBA (HR)/MSW/PG Diploma in Personal Management/Personal Management & Industrial Relation25-50 years as on 1st Dec 2020
15Executive (Marketing Trainee)10MBA (Marketing)/Post Graduate Diploma in Marketing Management25-50 years as on 1st Dec 2020
16Executive (Finance and Accounts) Trainee10CA/ICWA/MFC/MBA (Finance Accounts)/PG Diploma in Financial Management25-50 years as on 1st Dec 2020
17Accountant10H.Sc.25-50 years as on 1st Dec 2020
18Recruitment Executive (Human Resource) Trainee8Graduate, Basic English Knowledge25-50 years as on 1st Dec 2020
19Medical Lab Technician (Pathology)2H.Sc. with Science and Mathematics25-50 years as on 1st Dec 2020
20Diploma (Chemical)19Diploma in Engineering in respective discipline25-50 years as on 1st Dec 2020
21Diploma (Mechanical)18Diploma in Engineering in respective discipline25-50 years as on 1st Nov 2020
22Diploma (Electrical)12Diploma in Engineering in respective discipline25-50 years as on 1st Nov 2020
23Diploma (Instrumentation)8Diploma in Engineering in respective discipline25-50 years as on 1st Nov 2020
24Diploma (Civil)3Diploma in Engineering in respective discipline25-50 years as on 1st Nov 2020
25Diploma (Computer)2Diploma in Engineering in respective discipline25-50 years as on 1st Nov 2020
26Diploma (Medical Lab Technician)5Diploma in Medical Lab Technology25-50 years as on 1st Nov 2020

RCFL Trade Apprentice 2021 உதவித்தொகை – Stipend

CategoryMinimum Amount of Stipend
Class XIIRs.7000/- per month
Technician Apprentices or Diploma Holder in any stream or Sandwich CourseRs.8000/- per month
Graduate Apprentices or Degree Apprentices or Degree in any streamRs.9000/- per month

பயிற்சி இடம்

டிராம்பே, மும்பை மற்றும் தால், ராய்கட் என்ற இடத்தில் பயிற்சி வழங்கப்படும். Trombay in Mumbai
and the other at Thal, Raigad district, about 100 KM’s from Mumbai

Also Read : ஓ.என்.ஜி.சி – 25 தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும், அதாவது www.apprenticeship.gov.in / www.mhrdnats.gov.in / https://apprenticeshipindia.org/courses/type/optional, அதன் பின்னர் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் யின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி08-Dec-2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி22-Dec-2020

RCFL Trade Apprentice 2021 அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்புOfficial Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here to apply online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here