புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021 – மின் கம்பியாளர் பணி

0
533

Puzhal Central Jail Recruitment 2021 – Technical Officer, Electrical Wiring

சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை -1ல் காலியாக உள்ள தொழிற்நுட்ப பணியிடங்களான மின் கம்பியாளர் (Wire  man) பணியிடத்திற்கு விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மின் கம்பியாளர் பணி கல்வித்தகுதி

மின் கம்பியாளர் பணியிடத்திற்கு – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மின் கம்பியாளர் பணி முன் அனுபவம்

சென்னை தொழில்நுட்ப பள்ளி அல்லது மின்சார வாரிய தலைமை பொறியாளர் ஆல் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தின் வயர்மேன் சான்றிதழ் வைத்திருக்கும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை அனுபவத்தில் காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் அல்லது D.G.E. & T.Diploma in Trade of Lineman and wireman or National Trade Certificate in the Trade of Wiremanor National Apprentice Certificate in the Trade of Wireman கல்வித் தகுதி கொண்ட நபர்கள் மற்றும் ஒரு வருட நடைமுறை அனுபவம் வைத்திருக்க வேண்டும்

மின் கம்பியாளர் பணி சம்பளம்

ஊதிய விகிதம் ரூபாய் 18200-57900/ என்று ஊதிய விகித அடிப்படையில் வழங்கப்படும்

மின் கம்பியாளர் பணி வயது வரம்பு

அதிகபட்சமாக 

  • எஸ் .சி  / எஸ்.சி.ஏ – 35
  • எஸ்.டி – 35
  • பிற்படுத்தப்பட்டோர் – 32
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் –  32
  • ஓ.சி – 30

மின் கம்பியாளர் பணி – விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18 01 2020 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்

சிறை கண்காணிப்பாளர்
மத்திய சிறை தண்டனை
புழல்
சென்னை 600 066

முக்கிய தேதி

18 01 2020 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Also Read :

தருமபுரி மாவட்டம் 32 சமையலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திருநெல்வேலி TNRD பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை வாய்ப்பு 2021

திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021 – தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிரைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here