புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021 – பெண் செவிலி உதவியாளர் பணி

0
706

சென்னை மாவட்டம் புழல் பெண்கள் தனிச்சிறையில் காலியாக உள்ள பெண் செவிலி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Female Nurse Assistant Puzhal Job – முழு விவரம்

பதவியின் பெயர்பெண் செவிலி உதவியாளர்
காலியிடங்கள்1
இட ஒதுக்கீடுதாழ்த்தப்பட்ட வகுப்பினர் (Scheduled Caste)
சம்பளம்ரூ 15900-50400/- (Level-2)

Female Nurse Assistant Puzhal Job கல்வித்தகுதி

Female Nurse Assistant பணியிடத்திற்கு – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Also Read : புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021 – மின் கம்பியாளர் பணி

Female Nurse Assistant Puzhal Job – வயது வரம்பு

அதிகபட்சமாக 

  • எஸ் .சி  – 35

தகுதியுள்ள மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினர் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.02.2021 க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

சிறை கண்காணிப்பாளர்
பெண்கள் தனிச்சிறை
புழல், சென்னை – 66

முக்கிய தேதி

08.02 2021 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here