Pudukkottai District Court Recruitment 2021 – 79 அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்புகள்

0
1432

புதுக்கோட்டை மாவட்டத்தின் நீதித்துறை பணிக்கான அலுவலக உதவியாளர் பணிக்கு நேரடி தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அது குறித்து முழு விவரத்தை இங்கே பார்ப்போம்

Pudukkottai District Court Recruitment 2021 – 79 Office Assistant Jobs

பதவியின் பெயர்மாத சம்பளம்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர்Level 1 ரூ 15700 – ரூ 5000079

கல்வித்தகுதி

அறிவிக்கை தேதியன்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 தனித் தகுதி

 மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

 முன்னுரிமை

 மற்ற  அனைத்தும் சமமாக இருக்கும் போது ஓட்டுநர் உரிமம் பெற்று இருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்

CategoryAmount
BC; BCM; MBC&DC; Others/URRs. 500/
for SC/SC (A)/ST/Differently Abled Persons and Destitute Widows of all castesNo Fees
Differently Abled Persons and Destitute Widows of all castesNo Fees

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in இணையத்தளத்தில் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தேதிகள்

அறிவிப்பு தேதி18-Apr-2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி18-Apr-2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி06-Jun-2021

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Follow us on Telegram for all latest jobs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here