NCERT வேலைவாய்ப்பு 2021 : முதுகலை பட்டம் முடித்தவரா நீங்கள் ! ரூ.60,000 சம்பளம் – 8 காலிப்பணியிடங்கள் – மத்திய அரசு வேலைவாய்ப்பு

0
879

NCERT Recruitment 2021

NCERT Recruitment 2021 : முதுகலை பட்டம் முடித்தவரா நீங்கள் ! ரூ.60,000 சம்பளம் – 8 காலிப்பணியிடங்கள் – மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் ( NCERT ) காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியாகிவுள்ளது.

Strengthening Adult Education 2021 – Job Details

Job NameNo of Vacancy
Sr. Consultant2
Consultant2
Junior Project Fellow3
Sr. Accounts Officer (Consultant1

கல்வித்தகுதி:

முதுகலை பட்டம் படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது BIO-Data வை எ [email protected] ன்ற ஈமெயில் முகவரிக்கு வழியாக அனுப்பி வைக்கவும்

முக்கிய தேதி

விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் 28 July 2021 Upto 5 PM

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Follow us on Telegram Channel, Facebook for all latest updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here