High Court of Madras Recruitment 2021 – 367 அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் வேலைவாய்ப்புகள்

4
753

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (High Court of Madras) 14/03/2021 அன்று அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், ரூம் பாய் மற்றும் இதர பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (36/2021) வெளியிட்டுள்ளது.

Madras High Court Recruitment 2021 – Office Assistant, Watchman & Other Recruitment

பதவிகாலியிடங்கள்கல்வித்தகுதிவயது வரம்புசம்பளம்
Chobdar408ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Office Assistant3108ஆம் வகுப்பு தேர்ச்சி / எல்.எம்.வி ஓட்டுநர் உரிமம் / சமையலில் அனுபவம் / வீட்டை பராமரிப்பதில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Cook018ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Waterman018ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Room Boy048ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Watchman038ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Book Restorer028ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000
Library Attendant068ஆம் வகுப்பு தேர்ச்சி18-45 Years as on 1st July 2021Pay Level -1 Rs. 15,700 – 50,000

Madras High Court Recruitment 2021 – விண்ணப்ப கட்டணம்

CategoryAmount
BC; BCM; MBC&DC; Others/URRs. 500/
for SC/SC (A)/ST/Differently Abled Persons and Destitute Widows of all castesNo Fees
Differently Abled Persons and Destitute Widows of all castesNo Fees

Madras High Court Recruitment 2021 – விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov இணையத்தளத்தில் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தேதிகள்

அறிவிப்பு தேதி14-Mar-2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி21-Mar-2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி23-Mar-2021

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

4 COMMENTS

  1. நான் எட்டு படித்து இருக்கேன்வேலைகிடைக்குமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here