மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2021 – ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணி

0
1086

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள கீழ் உள்ள பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

tn_logo

District Child Protection Unit Recruitment 2021 – Job Details

பதவியின் பெயர்ஆற்றுப்படுத்துநர் – Counsellor புறத்தொடர்பு பணியாளர் – Outreach staff
காலியிடங்கள்0101
சம்பளம்ரூ. 14000 (தொகுப்பூதியம்)ரூ. 8000 (தொகுப்பூதியம்)

District Child Protection Unit Recruitment 2021 – கல்வித்தகுதி மற்றும் முன்னுரிமை

பதவியின் பெயர்கல்வித்தகுதிமுன்னுரிமை
ஆற்றுப்படுத்துநர் – Counsellor பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3 மாதிரி)உளவியல் / சமூகப்பணி / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றவர்கள்
புறத்தொடர்பு பணியாளர் – Outreach staffபத்தாம் வகுப்பு அல்லது  12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

District Child Protection Unit Recruitment 2021 – வயது வரம்பு

பதவியின் பெயர்வயது வரம்பு
ஆற்றுப்படுத்துநர் – Counsellor வயது 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது
புறத்தொடர்பு பணியாளர் – Outreach staffவயது 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

District Child Protection Unit Recruitment 2021 – முன் அனுபவம்

பதவியின் பெயர்முன் அனுபவம்
ஆற்றுப்படுத்துநர் – Counsellor குழந்தை சார்ந்த பணிகளில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
புறத்தொடர்பு பணியாளர் – Outreach staffகுழந்தை சார்ந்த வகையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Also Read : Employment News in Tamil 2021

District Child Protection Unit Recruitment 2021 – விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட பதவிகளுக்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 02.03.2021 அன்று 5:45 மணிக்கு கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பப்பட வேண்டும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண் 58. சூரியநாராயண சாலை
ராயபுரம், சென்னை 13

District Child Protection Unit Recruitment 2021 Recruitment 2021 – அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
விண்ணப்ப படிவம்Click here to download form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here