தருமபுரி மாவட்டம் 32 சமையலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
1085

Dharmapuri Cook Recruitment 2021

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் மற்றும் துப்புரவாளர் பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்

முழு விவரம்

பதவியின் பெயர்காலியிடங்கள்
சமையலர்32
துப்புரவாளர் (தொகுப்பூதியம்)14
துப்புரவாளர் (காலமுறை)1

சமையலர் பதவிக்கான தகுதிகள்

விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்

 தருமபுரி மாவட்டத்தில் குடியிருப்பவர் ஆக இருக்க வேண்டும்

வயது வரம்பு

18 வயது முதல் 35 வரை உள்ளவராக இருக்க வேண்டும்

சம்பளம்

 ரூ 15700 – 50000 என்ற ஊதிய பிணைப்பில் மாதம் ரூ 15700/-  ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 29.12.2020 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

முக்கிய தேதி

29.12.2020 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Also Read : தஞ்சாவூர் மாவட்டம் 32 சமையலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here