தபால் துறையில் வேலைவாய்ப்பு – கார் டிரைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

1
1248

Department of Posts Recruitment 2021 – Staff Car Driver Job in Chennai

தபால் துறையில் (Department of Posts ) கார் டிரைவர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களை இங்கே காண்போம்

Department of Posts – Staff Car Driver Recruitment 2021 – வேலைவாய்ப்பு விவரம்

பதவிகாலியிடங்கள்வயது வரம்பு
கார் டிரைவர்2518 முதல் 27 வயது வரை

Department of Posts – Staff Car Driver Recruitment 202 – சம்பளம்

  • Rs.19900 – 63200 + Allowance

Department of Posts – Staff Car Driver Recruitment 2021 – கல்வித்தகுதி

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Department of Posts – Staff Car Driver Recruitment 2021 – முன் அனுபவம்

குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். உரிமம் எல்.எம்.வி & எச்.எம்.வி அல்லது எச்.பி.வி என இருக்க வேண்டும் .

விண்ணப்பதாரர் பணிபுரிந்த மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தின் அதிகாரி அல்லது பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் / ஆகியவற்றின் உரிமையாளர் / தலைவர் வழங்கிய சமீபத்திய அனுபவ சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்.

சுய சான்றளிப்புடன் ஓட்டுநர் அனுபவ சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். அனுபவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனுபவத்தின் காலம் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்திற்குள் இருக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Department of Posts – Staff Car Driver Recruitment 2021 – விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 26.05.2021 அன்று 5:00 மணிக்கு கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்

The Senior Manager,
Mail Motor Service,
No.37 (Old No.16/1) Greams Road,
Chennai – 600 006

Staff Car Driver Recruitment 2021 – அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
விண்ணப்ப படிவம்Click here to download form

Follow us on Facebook for all latest updates

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here