சென்னை சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை – 134 வேலைவாய்ப்பு

0
351

சென்னை சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை – 134 வேலைவாய்ப்பு

கோவிட-19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Community Gynecology Center and Government Kasturba Gandhi maternity Health Hospital Recruitment 2021 – Vacancy Details

வ எண்பதவியின் பெயர்காலியிடங்கள்மாத சம்பளம் 
1Nurse6014000
2Pharmacist1012000
3Lab Technician 515000
4Anesthesia Technician512000
5ECG Technician 212000
6Multi Purpose Hospital worker4712000
7Radiographer512000
Total134

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களின்
நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

சமூக மகப்பேறியல் இயக்குனர்
சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு
கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை
சேப்பாக்கம், சென்னை – 600 005

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்03-Aug-2021

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

Follow us on Telegram for all latest jobs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here