சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்புகள் 2021 : 300 பயிற்சி மருத்துவர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
879

Chennai Corporation Recruitment Notification 2021

சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள பயிற்சி மருத்துவர்கள் Trainee Medical Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Chennai Corporation Recruitment Notification 2021 – Trainee Medical Officer

DetailsJob Description
பதவியின் பெயர்பயிற்சி மருத்துவர்கள் Trainee Medical Officer
காலியிடங்கள்300
விவரம்3 மாத காலத்திற்கு ஒப்பந்தம்
கல்வித்தகுதிஇறுதி ஆண்டு படிக்கும் MBBS மாணவர்கள்
மாத சம்பளம்ரூ.40000

விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 13.05.2021 தேதி மதியம் 2.00 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here