ஆவின் வேலைவாய்ப்பு 2021 – ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
601

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 : (Tamil Nadu Aavin Recruitment 2021) ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட், கீழே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.

Tamilnadu Aavin Jobs 2021 வேலை விவரங்கள்

பதவிகாலியிடங்கள்சம்பளம் மாதம் ரூ
Extension Officer Grade II1Rs. 20,600 –  65,500/-
Junior Executive (Office)1Rs.19,500 – 62,000/-
Technician (Refrigeration)1Rs.19,500 – 62,000/-

Aavin Recruitment 2021 : கல்வித்தகுதி

பதவிகல்வித்தகுதி
Extension Officer Grade II1.Must be a graduate in any discipline and have passed in Cooperative Training and completion of 10 years of service in MPCS.
2.Should have remaining service of minimum 5 years. Exemption for holders of Degree in B.A (Co.op) or B.Com (Co.op) from passing Cooperative training
Junior Executive (Office)1. Must be a Graduate in any discipline.
2. Must have passed in Co-operative training. Exemption for holders of degree in B.A (Coop) of B.Com (Coop) from passing Co-operative training.
3. Must have completed 10 years of service in MPCS.
4. Should have remaining service of minimum 5 years.
Technician (Refrigeration)1. A pass in 10th Std/SSLC or its equivalent.
2. ITI Certificate in Refrigeration & Air-Conditioning Mechanic with NTC (or) Diploma in Mechanical
Engineering.
3. Must Possess 5 years experience in MPCS.
4. Should have remaining service of minimum 5 years.

விண்ணப்ப கட்டணம் விவரம்

விண்ணப்ப கட்டணம்OC / BC / BC (Muslim) / MBC & DNC : Rs.250/-
SC / ST / SC (A): 100

Also Read : ஆவின் நாமக்கல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 – பல்வேறு பதிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

முக்கிய குறிப்பு

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் செயல்படும் பகுதியில் இப்போது பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் வேட்பாளர்கள் மட்டுமே பதவிக்கு விண்ணப்பிக்க முடியும், மற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை

ஆவின் நாமக்கல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை – How to Apply

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.aavinmilk.com இணையதளத்தில் விண்ணப்ப வடிவம் டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களுடன், The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., 1/1167,Paramathy Road, E.B.colony Post,Namakkal Dt – 637 001 முகவரிக்கு Registered post/Speed post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் பெறுவதற்கான தேதி04-Dec-2020
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி04-Jan-2021 up to 5.30 PM

Tamilnadu Aavin Jobs Namakkal 2021 அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here