ஆவின் நாமக்கல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 – பல்வேறு பதிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
849

ஆவின் நாமக்கல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 : (Tamil Nadu Aavin Namakkal District Recruitment 2021) நாமக்கல் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட், கீழே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.

Tamilnadu Aavin Jobs 2021 Namakkal வேலை விவரங்கள்:

Sr.Noபதவிகாலியிடங்கள்சம்பளம்
மாதம் ரூ
கல்வித்தகுதி
1Manager (Admin)137,700  – 1,19,500MBA or 2 years Post Graduate Diploma 
2Manager (Finance)137,700  – 1,19,500Any Degree with CA Inter
/ ICWA Inter
3Manager (Marketing)137,700  – 1,19,500MBA or 2 years Post Graduate Diploma 
4Deputy Manager (Dairying)135,900 – 1,13,500Degree with IDD/NDD (or) Post graduate degree in Dairy Science/Dairying or B.Tech in Food Technology/Dairy
Technology/Food processing
5Deputy Manager (DC)135,600 – 1,12,800Post Graduate Degree in Dairy Science/Dairy Chemistry / BioChemistry / Chemistry / Bio-Tech / Quality Control
6Deputy Manager (DB)135,600 – 1,12,800Post Graduate degree in Microbiology / Dairy
Bacteriology / Quality Control
7Exension Officer – Grade II220,600 – 65,500Graduate and Co-operative training.
Exemption for holders of degree in BA (Co -op), (or) B.Com (Co -op) from passing Co -operative training
8Junior Executive (Office)219,500 – 62,000Graduate in any discipline and pass
in Cooperative Training as detailed in Rc.No: 51928/2013/SF2 dated: 18.07.2013 of the Registrar of Cooperative societies, Chennai.
2)Exemption for holders of degree in B.A (Co-op) (or) B.Com (Co-op) from passing Co-operative training
9Private Secretary Grade III120,600 – 65,500Degree and Type writing English Higher Grade and Tamil Lower grade and Shorthand English Higher Grade & Tamil Lower Grade.
10Technician (Lab)119,500 – 62,000SSLC and 2 years Diploma in Lab (Technician)
11Technician (Refrigeration)119,500 – 62,000SSLC and ITI
12Driver (LVD)119,500 – 62,0008th Pass and Driving License to drive Light Vehicles
13SFA215,700 – 50,000+2 or ITI

வயது வரம்பு மற்றும் கட்டண விவரம்

வயது வரம்பு18 – 35 ஆண்டுகள்
பணியிடம்நாமக்கல்  
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் 
விண்ணப்ப கட்டணம்OC / BC / BC (Muslim) / MBC & DNC : Rs.250/-
SC / ST / SC (A): 100

ஆவின் நாமக்கல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை – How to Apply

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.aavinmilk.com இணையதளத்தில் விண்ணப்ப வடிவம் டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களுடன், வரைவோலை (Demand Draft) “The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., Namakkal” எடுத்து The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., 1/1167,Paramathy Road, E.B.colony Post,Namakkal Dt – 637 001
முகவரிக்கு Registered post/Speed post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் பெறுவதற்கான தேதி24.11.2020
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி15.12.2020 up to 5.30 PM

Tamilnadu Aavin Jobs Namakkal 2021 அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt Details
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here to download form

govtjobtamil.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here